மற்ற பாடங்களில் சிறப்பத் தேர்வு:- நன்னெறிப் பாடம் குறைந்த மதிப்பீடு
2025-ஆம் ஆண்டுக்கான SPM தேர்வின் நன்னெறிப் பாடத் தாளின் தரமதிப்பீடு குறித்த புகார்களைத் தொடர்ந்து, கல்வி ஆர்வலர்கள் செவ்வாய்க்கிழமை கூட்டரசுப் பிரதேசக் கல்வித் துறையைச் சந்திக்க உள்ளனர். […]










