போதைப்பொருள் வாங்குவதற்காகப் பணம் தர மறுத்ததால், தனது மனைவியை தாக்கிய கணவர் கைது
போதைப்பொருள் வாங்குவதற்காகப் பணம் தர மறுத்ததால், சரடோக்கின் கிரியான் பகுதியில் தனது மனைவி யைக் காயப்படுத்தும் அளவுக்குத் தாக்கியதாக நம்பப்படும் ஒருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. பாதுகாவலராகப் […]










