தமிழ் மொழி விழா – 2026″ தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்!!
இவ்வாண்டு, லிஷா எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை சங்கத்தினர் தமிழ் எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் வகையில், எழுத்தாளர்களின் பெயரோடு அவர்களின் படங்கள் இடம்பெற்ற பதாகைகள் (பேனர்) […]










