மித்ரா மற்றும் அது சார்ந்த அமைப்புகள் அடித்தள அளவில் துடிப்புடன் செயல்பட வேண்டும்:- பிரதமர் அன்வார்
மலேசிய இந்தியச் சமுதாயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் தரமான கல்வி, விரிவான சமூக நலன், திறன் மேம்பாடு, சிறந்த வேலைவாய்ப்பு கள் ஆகியவற்றுக்கே முதன்மை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் […]










