முகைதீன் மீண்டும் மாநில அரசியலுக்கு போட்டியிடுவது தொடர்பாக எவ்வித ஆலோசனை நடத்தப்படவில்லை.
வரவிருக்கும் ஜொகூர் மாநிலத்தின் 16வது சட்டமன்றத் தேர்தலில், பெர்சத்துக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் போட்டியிடமாட்டார் என்று பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் ஜொகூர் தலைமையகத் […]










