Vimarsagan Media

Home » Malaysia » Page 18

Malaysia

Malaysia

டெக்னாலஜி பார்க் மலேசியா கல்லூரி எஸ்.டி.என். . மீது முப்பத்தாறு முன்னாள் மாணவர்கள் வழக்கு

டெக்னாலஜி பார்க் மலேசியா கல்லூரி எஸ்.டி.என். . மீது முப்பத்தாறு முன்னாள் மாணவர்கள் வழக்குத் தொடுத்துள்ளனர். பயோமெடிக்கல் படிப்பை முடித்த பிறகு, மலேசியத் தகுதி முகமையிடமிருந்து (MQA) […]

Malaysia

2026 முதல் காலாண்டு 38 விற்பனை மையத்தில் 2.13 மில்லியன் ரிங்கிட் சட்ட விரோத சிகரெட்டு – மதுபானம் பறிமுதல்

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாநிலம் முழுவதும் உள்ள 38 விற்பனை நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் ராயல் மலேசிய சுங்கத்துறை (JKDM),

Malaysia

இந்திய சமூகத்தின் விரிவான விசாரணை ஆன் லைன் மோசடிக்காரர் தந்திரங்களை முறியடிக்கின்றன

மலேசியாவில் உள்ள இந்திய சமூகம் அதிக கேள்விகளைக் கேட்பதால், அவர் கள் மோசடிகளுக்கு இரையாகும் வாய்ப்பு குறைவு. இது மோசடிக்காரர்கள் அவர்களை ஏமாற்றுவதை கடினமாக்கு கிறது என்று

Malaysia

இரண்டு தனித்தனி சாலை விபத்துக்களில், ஒரு ராணுவ வீரர் மற்றும் ஒரு கல்லூரி மாணவரோடு 5 பேர் மரணம்

அலோர் காஜாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேர இடைவெளியில் நிகழ்ந்த இரண்டு தனித்தனி சாலை விபத்து க்களில், ஒரு ராணுவ வீரர் மற்றும் ஒரு கல்லூரி மாணவர்

Malaysia

மனைவியைத் தாக்கி கருச்சிதைவு ஏற்படுத்திய அதே நபர், ஜொகூரில் ஒரு மனைவியை கோமாவாக்கியவர்

சுங்கைப்பட்டாணியில் தனது மனைவியைத் தாக்கி, அவருக்குக் கருச்சிதைவை ஏற்படுத்தி யதாக நம்பப்படும் நபர், இதற்கு முன்னர் ஜொகூரில் நடந்த ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட அதே நபர்தான் இவர்

Malaysia

இந்திய சமூகத்தின் நலிவடைந்த பிரிவினருக்கான கல்வி வாய்ப்புகளை விரிவு படுத்தும் இலட்சியம் EWRF

கல்வி- நலன் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (EWRF) மலாக்கா கிளை, தனது ஆண்டுப் பொதுக் கூட்டத்தை ஏப்ரல் 25, சனிக்கிழமை அன்று மலாக்கா தமிழர் சங்க வளாகத்

Malaysia

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைவர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கிக்கு எதிரானப் பேரணி,

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைவர் டான் ஸ்ரீ அஸாம் பாக்கிக்கு எதிராகத் திட்டமிடப்பட்டிருந்த பேரணி, இன்று பிற்பகல் மெதுவாகத் தொடங்கியது. கனமழை மற்றும் அஸாம்

Malaysia

எழுத்தாளர் எம். கருணாகரனின் “கம்போங் கெத்துவா முனுசாமி” சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

எழுத்தாளர் எம். கருணாகரனின் “கம்போங் கெத்துவா முனுசாமி” எனும் சிறுகதைத் தொகுப்பு நூலைத் தலைமைத் தாங்கி வெளியீடு செய்ததில் தாம் மகிழ்ச்சி அடைந்ததாக டத்தோ ஸ்ரீ டாக்டர்

Malaysia

உலக சாம்பியன் ஹாரிலவ்ரேசனைத் தோற்கடித்து,ஆடவர் கெய்ரின் உலகக் கோப்பை வென்றார் அஜிசுல்ஹாஸ்னி

மலேசியாவின் டிராக் சைக்கிளிங் நட்சத்திரமான முகமது அஜிசுல்ஹாஸ்னி அவாங், உலக சாம்பியனான ஹாரி லவ்ரேசனைத் தோற்கடித்து, நிலாயில் நடைபெற்ற ஆடவர் கெய்ரின் உலகக் கோப்பை பட்டத்தை வென்றார்.

Scroll to Top