அண்டை வீட்டாரின் வாக்குமூலம் படி அச்சிறுமி அழும் சத்தம் காதில் விழு
துன்புறுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு, தைப்பிங், தாமான் சுங்கை மாஸ் பகுதியில் வியாழக்கிழமை அன்று காவல்துறையினர் சென்று பார்வையிட்டனர். தைப்பிங் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி […]










