Vimarsagan Media

Home » World » திபெத்தில் ஓரே நாளில் இரு முறை

திபெத்தில் ஓரே நாளில் இரு முறை

இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்து உள்ளது.கடந்த ஜனவரி 7 ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 120 பேர் பலியாகினர்.

இந்நிலையில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது 3.3 ஆக பதிவாகி இருந்தது். அதனை அடுத்து மீண்டும் இரண்டாவது முறை நில நடுக்கம் ஏற்பட்டு 4.2 ரிக்டர் அளவு பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.

Scroll to Top