Vimarsagan Media

Home » Malaysia » அனைத்துலக அளவில் மாபெரும் தமிழ் இலக்கண இலக்கியப் புதிர்ப்போட்டி

அனைத்துலக அளவில் மாபெரும் தமிழ் இலக்கண இலக்கியப் புதிர்ப்போட்டி

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி!

தமிழ் மொழியின் ஆழத்தையும், அதன் இலக்கண இலக்கியச் செழுமையையும் உலகறியச் செய்யும் ஓர் உன்னத முயற்சியாக, வளர்தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் முதல் முறையாக, அனைத்துலக அளவில் மாபெரும் தமிழ் இலக்கண இலக்கியப் புதிர்ப்போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. அனைத்துத் தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க பெரிதும் எதிர்பார்க்கிறோம்

மேல் விபரங்களுக்கு:

https://brand.page/arivuchudaraazhi

*பதிவிற்கான இறுதி நாள் 30 ஏப்ரல் 2026*

மொழியால் இணைவோம்; அறிவால் வெல்வோம்

தொடர்புக்கு:

தமிழ் அமுதன் ஆறுமுகம் (இயக்குநர்) (011-57652015)

தார்மினி மாரிமுத்து (துணை இயக்குநர்) (010-7936682)

திலகவதி செல்வராஜூ(இணை இயக்குநர்)(016-3378545)

Scroll to Top