இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள ராமாயணா திரைப்படத்தின் தங்கள் ரங் பாடல் வெளியாகி இணையத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன நிலையில், நீங்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த விரும்பி
மங்கள் ரங் பாடலானது ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை சித்திரிப்பதாக அமைந்துள்ளது. மேலும் இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் அர்ஜித் சிங் ஆகியோர் பாடியுள்ளனர்.
மங்கள் ரங் பாடலுக்கு குமார் விஸ்வாஸ் வரிகளை எழுதியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான மங்கள் ரங் பாடல் குறித்து இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் தனது இசை குறித்து எழுந்துள்ள விமர்சனத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிலளித்துள்ளார்.




