இரு தோட்டக்காரர்கள் கைது !
பந்திங்கில் உள்ள ஒரு வாழைத் தோட்டத்தில் நேற்று ஒரு வெளிநாட்டுப் பெண் இறந்து கிடந்தார்.
கோலா லங்காட் காவல்துறைத் தலைவர் அக்மல்ரிசல் ராட்ஸி, அந்தப் பெண்ணின் உடல் பொது மக்களில் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.
“பாதிக்கப்பட்டவரின் கழுத்தை நெரித்த காயங்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
விசாரணைகளுக்கு உதவ இரண்டு தோட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு ள்ளதாகவும் அக்மல்ரிசல் கூறினார்.




