மலேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணையில் கண்டுபிடிப்புகளை வரும் அமைச்சரவையில் முன் வைப்பு
தைப்பிங் சிறைச்சாலை குறித்த மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (சுஹாகம்) விசாரணையில் வெளிவந்துள்ள “மிகவும் கவலையளிக்கும்” கண்டுபிடிப்புகளை அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்போவ தாகவும், நாட்டின் உயர்மட்ட […]










