வெறுப்பு, விரோதம் சந்தேகம் விதைக்கும் முயற்சிகள் வேண்டாம்
பெட்டாலிங் ஜெயா: முஸ்லிம் மற்றும் இந்து சமூகத் தலைவர்களுக்கு இடையிலான மோதல்களைத் தொடர்ந்து பதட்டங்களைத் தூண்டாமல், வழிபாட்டுத் தலங்களுடன் தொடர்புடையவை உட்பட மதப் பிரச்சினைகளை விவேகத்துடன் கையாள […]










