Vimarsagan Media

Home » India » ஜனநாயகன் திரைப்படம் பார்க்க ரோகிணி தியேட்டர் வந்த திரிஷா

ஜனநாயகன் திரைப்படம் பார்க்க ரோகிணி தியேட்டர் வந்த திரிஷா

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு ஜனநாயகன் திரைப்படத்தைப் பார்க்க நடிகை த்ரிஷா வருகை தந்தார். அவருடன் அவரது தாயார் உமா கிருஷ்ணன் மற்றும் திரைப்பிரபலங்களும் இப்படத்தின் முதல் காட்சியை காண வந்திருந்தனர்.

Scroll to Top