வணிக வளாகங்களில் மறுசுழற்சி வசதிகளை வழங்குவதை அரசாங்கம் இம்மாதம் முதல் கட்டாயமாக்கி உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் (பி.பி.டி) கீழ் வளாக உரிமங்களுக்கு விண்ணப்பிப்ப தற்கும் புதுப்பிப்பதற்கும் ஒரு நிபந்தனையாக, வணிக வளாகங்களில் மறுசுழற்சி வசதிகளை (எஃப்.பி.எஸ்) வழங்குவதை அரசாங்கம் கட்டாயமாக்கி உள்ளது. […]










