பிலிப்பைன்ஸில் வெடித்து சிதறிய தால் எரிமலை- 1,200 மீட்டர் உயரத்திற்கு பரவிய சாம்பல் புகைகள்
பிலிப்பைன்ஸின் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள தால் எரிமலையின் பிரதான எரிமலைவாய்ப் பகுதியில் நேற்று எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது. இந்த நீராவி-மக்மா வெடிப்பை பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் […]










