இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான புவியரசு காலமானார்.
இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான புவியரசு இன்று கோவையில் காலமானார். அவருக்கு வயது 96.கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகேயுள்ள பிரஸ் […]










