வாழ்நாளில் பலர் பேச தயங்கும் ஒரு நல்ல விஷயத்தை என் மகன் தைரியமாக பேசியுள்ளான்’:-தியா மிர்சா
இந்தி, தெலுங்கு, பஞ்சாபி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்திருப்பவர், தியா மிர்சா (44). தமிழில் அரவிந்த்சாமி நடித்த ‘என் சுவாசக் காற்றே’ என்ற படத்திலும் நடித்திருந்தார். […]









