நடிகர் விஜய்யின் பிகில் படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான்.
கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்த கூலி படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாகவும் நடித்திருந்தார். அப்படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே படத்திலும் […]










