அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் நிறைவு; ஹார்முஸ் ஜலசந்தியில் கடற்படை முற்றுகை திரும்ப பெறப்படும்
அமெரிக்காவும், ஈரானும் அமைதி ஒப்பந்தத்தை எட்டியதை அடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதாகவும், அதன் மீதான கடற்படை முற்றுகையை உடனடியாக அகற்றுவதாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.இது குறித்து […]










