எங்களால் முடிந்தவரை மாற்றங்களைச் செய்ய முயற்சிக்கிறோம் :-பிரதமர்
2008-ஆம் ஆண்டில் பெட்ரோல் விலையைக் குறைப்பதாக அளித்த தனது வாக்குறுதியைக் கேலி செய்தவர்களைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விமர்சித்துள்ளார். பொதுமக்களிடையே உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்கும் அவர்களைத் […]

