சிலாங்கூரில் உள்ள கம்போங் பாத்திமா மலேசியாவின் முதல் இந்திய கலாச்சார பாரம்பரிய கிராமமாக அமையும்!!
சிலாங்கூர் மாநிலம், கோலா லாங்காட் (Kuala Langat) மாவட்டத்தில் உள்ள பான்டிங் (Banting) பகுதியில் அமைந்துள்ள கம்போங் ஃபாத்திமா, மலேசியாவின் முதல் ‘இந்திய கலாச்சார பாரம்பரிய கிராமம்’ […]










