RXZ உறுப்பினர்கள் விட்டுச் சென்ற குப்பைகளை அகற்ற மாநகர மன்றம் RM40,000 செலவிட்டது
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பல்வேறு இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்த போதிலும், இந்த நிலை ஏற்பட்டதாக கோலா திரெங்கானு மேயர் லிசான் சே மமாட் தெரிவித்தார். கோலா […]










