தம்பதிகளின் உறவை சீரழிக்கும் செல்போன்? காஜல் அகர்வால் எச்சரிக்கை
தம்பதிகள் ஒன்றாக வெளியே சென்று உணவருந்தும்போதுகூட ஒருவரை ஒருவர் கவனிக்காமல், பேசிக் கொள்ளாமல் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதனால்கணவன்-மனைவிக்கிடையேயான உரையாடலும் நெருக்கமும் குறைந்து, நாளடைவில் […]










