வைரலான ‘கடினமான’ கேள்வி விவகாரம்: பல்கலைக்கழக மாணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது
‘ஐ-ஃபியூச்சர்’ (i-Future) நிகழ்ச்சியின் போது கடினமான கேள்வி ஒன்றைக் கேட்டு, சமூக ஊடகங்களில் வைரலான மாணவர் மீது நடவடிக்கை எடுக்கும் எண்ணம் உயர்கல்வி அமைச்சுக்கு (MOHE) அல்லது […]










