இந்தோனேஷியாவில், இந்து பண்டிகையை அவமதித்து வீடியோ வெளியிட்ட பயணிக்கு ஓராண்டு சிறை
இந்தோனேஷியாவின் பாலி தீவில் இந்துக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். அவர்கள் நியேபி(Nyepe) என்ற திருவிழாவை கொண்டாடு கின்றனர். அந்த நாளில் அவர்கள் வீடுகளிலேயே இருப்பதுடன், பொழுது போக்குகளை […]










