ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானிக்குத் தொடர்புடைய அறுவர் பேர் கைது
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சோகார்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில், மலேசிய ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் போதைப்பொருட்களைக் கடத்த முயன்று தோல்வியடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு மலேசிய ஆண்கள் […]










