சிலாங்கூர் மாநிலத்தில் புகைமூட்டம் :- காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் திறந்தவெளியில் குப்பை எரிக்கத் தடை .
சிலாங்கூர் மாநிலத்தில் புகைமூட்டத் தால் காற்றின் தரம் தொடர்ந்து மோச மடைந்து வருவதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் திறந்தவெளியில் குப்பை எரிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. நடப்பில் […]










