பொம்மைப் பெட்டிகளுக்குள் வைக்கப் பட்டிருந்த 1.01 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கஞ்சா மலர் முறியடிப்பு
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA), குழந்தைகளின் பொம்மைப் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.01 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 12.675 கிலோ கஞ்சா மலர்களைக் கடத்தும் முயற்சியை […]










