புக்கிட் பேராக் குகைக் கோயில் உச்சியில், நேபாளி ஒருவர் மரத்தில் தூக்கிலிட்டு மரணம்
புக்கிட் பேராக் குகைக் கோயிலின் உச்சியில், 26 வயதுடைய நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 13) மதியம் […]










