கே.எஃப்.சி உணவகத்தில் பிறந்த குழந்தை – உரிமையாளரின் பெயரை வைத்த தாய்
இங்கிலாந்தில் உள்ள ஒரு கே.எஃப்.சி உணவகத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, வாகனத்திற்குள் வைத்து கணவரே பிரசவம் பார்த்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. […]










