வார இறுதிப் சுற்றுப் பயணத் திட்டம் :- கேஎல் -ஜொகூர் ETS சேவையில் கேடிஎம் கூடுதல் 63,000 இருக்கைகள்
கோலாலம்பூர், செப்டம்பர் 25 — தெற்குப் பகுதி வழித்தடத்தில் அதிகரித்து வரும் பயணிகள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, டிசம்பர் 27 வரை ஒவ்வொரு வார இறுதியிலும் கேஎல் […]










