Vimarsagan Media

Author name: Bathmini Raja

India

கார்த்திக் சுப்புராஜ் உச்சிமுகர்ந்து வெகுவாக பாராட்டி யுள்ளார். ‘டோரதி’ பார்த்து உருகிய இயக்குநர் மிஷ்கின்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி திரையரங்கு களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டி ருக்கும் ‘டோரதி’ திரைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து போன இயக்குநர் மிஷ்கின், படக்குழுவினரையும் குறிப்பாக இயக்குநர் […]

Malaysia

தனது அழைப்புகளுக்குப் பதிலளிக்கப் படாத நிலையில், நேரில் சென்ற பெண் அவர் இறந்து கிடப்பதைக் கண்டார்.

நேற்று இரவு முதல் தனது வருங்காலக் கணவரைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில், இன்று அவரது வீட்டிற்குச் சென்ற பெண் ஒருவர், அவர் அங்கு சடலமாகக் கிடப்பதைக் கண்டு

Malaysia

யுஐடிஎம் ஹோல்டிங்ஸின் இழப்புகள் மற்றும் 42 மில்லியன் சூரிய ஆற்றல் திட்டக் கட்டணம் குறித்து விசாரணை .

2023-ஆம் ஆண்டில் UiTM ஹோல்டிங்ஸ் Sdn Bhd (UiTM Holdings Sdn Bhd) சந்தித்த இழப்புகள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Malaysia

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் பாரிசான் நேஷனல், கூட்டணி ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வெளியேறும்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட உடனேயே பாரிசான் நேஷனல் (BN) கூட்டணி ஒற்றுமை அரசாங்கத்தி லிருந்து விலகும் என்று அக்கூட்டணி யின் தலைவர் அஹ்மத் சாஹிட் ஹமிடி தெரிவித்தார். மலேசியாவின்

Malaysia

வார இறுதிப் சுற்றுப் பயணத் திட்டம் :- கேஎல் -ஜொகூர் ETS சேவையில் கேடிஎம் கூடுதல் 63,000 இருக்கைகள்

கோலாலம்பூர், செப்டம்பர் 25 — தெற்குப் பகுதி வழித்தடத்தில் அதிகரித்து வரும் பயணிகள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, டிசம்பர் 27 வரை ஒவ்வொரு வார இறுதியிலும் கேஎல்

Malaysia

தனியார் டியூஷன் மையங்கள் 30% பூமி பங்குரிமை விதியை நீக்க அனுமதி அளித்தது யார்:-மலாய் வர்த்தகச் சபை

தனியார் டியூஷன் மையங்கள் 30% பூமிபுத்ரா பங்குரிமை விதியை அரசாங்கம் நீக்கியதைத் தொடர்ந்து, மலாய் வர்த்தகச் சபை விளக்கம் கோருகிறது. தனியார் டியூஷன் மையங்களுக்கான 30% பூமிபுத்ரா

Malaysia

நாங்கள் அமைதியைப் பேணுகிறோம், எந்தப் பக்கமும் சாரவில்லை:- நெகிரி காவல்துறையினர் கூறுகின்றனர்

அமைதியைப் பேணவே இம்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறி, மாநில அரசு அலுவலகமான ‘விஸ்மா நெகிரி’ (Wisma Negeri) உள்ளிட்ட மாநிலத்தின் சில இடங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் தங்கள் முடிவை

Malaysia

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பந்தயத்திற்காக கோலாலம்பூரில் 34 சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்

மெர்டேகா மைதானத்தில் நடைபெறும் கோவே ரன் 2026 நிகழ்வை முன்னிட்டு, தலைநகரைச் சுற்றியுள்ள முப்பத்தி நான்கு சாலைகள் செப்டம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை அன்று கட்டம் கட்டமாக மூடப்பட்டு,

Malaysia

பிரதமர் அன்வாரின், மூத்த சகோதரர் இட்ருஸ் இப்ராகிமின் மறைவு குறித்து ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தினார்

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், இன்று காலமான தனது மூத்த சகோதரர் இட்ருஸ் இப்ராகிமின் மறைவு குறித்து ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தினார். “மலேசியாவுக்குத் திரும்பிக்கொண்டி ருந்த

Scroll to Top