அங்கீகரிக்கப்படாத அனைத்துலக ஓட்டுநர் அனுமதி வெளிநாட்டினருக்கு வழங்கப்படுவதாக ஜேபிஜேகூறுகிறது
வெளிநாட்டினருக்கு தலா 500 ரிங்கிட் வரை விலையில், அங்கீகரிக்கப்படாத ஐந்து ஆண்டு கால அனைத்துலக ஓட்டுநர் அனுமதிகளை (IDP) வழங்கும் தரப்பினரை அடையாளம் கண்டுள்ளதாக சாலைப் போக்குவரத்துத் […]










