தீபாவளி சந்தை 100 இல் 25 கடைகள், பதிவு செய்யப்படாத ஒரு அமைப்புக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக புகார்
பிரிக்பீல்ட்ஸில் (Brickfields) நடைபெறவுள்ள வருடாந்திர தீபாவளிச் சந்தைக்கான கடைகள் ஒதுக்கீட்டில் சர்ச்சை எழுந்துள்ளதாக ‘தமிழ் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரவிருக்கும் சந்தைக்காகத் திட்டமிடப்பட்ட 100 கடைகளில் […]










