படைப்பாக்கத் துறையில் செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சி வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தல்
மலேசியாவின் படைப்பாக்கத் துறையில் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி, ஓவியர்கள், படைப்பாளர்களின் வேலைவாய்ப்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வரைகலை ஓவியராகப் பணியில் சேர்ந்த […]










