மெட்ரோ வரைகலை வடிவமைப்பாளர் மறைந்த முகமது பைசல் முகமதுக்கு டத்தோஸ்ரீ பஹ்மி ஃபட்சில் இரங்கல்
ஹரியான் மெட்ரோவின் வரைகலை வடிவமைப்பாளரான மறைந்த முகமது பைசல் முகமது ஃபௌசியின் குடும்பத்தினருக்கு, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீபஹ்மி ஃபட்சில் இன்று தனது இரங்கலைத் தெரிவித்தார். […]










