வெனிசுலாவைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று மற்றொரு நிலநடுக்கம் பதிவு .
இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், வடக்குக்கு கடற்கரையோரமாக ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை, வெனிசுலா ரிக்டர் அளவுகோலில் 7.5 ரிக்டர் அளவில் […]










