மலேசியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்களில் பிரதமர் அன்வார் இப்ராகிம் 52% ஆதரவுடன் முதலிடத்தில்!
மெர்டேகா மையம் (Merdeka Center) இன்று வெளியிட்ட ஆய்வின்படி, மலேசியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்களில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் 52 சதவீத ஆதரவு விகிதத்துடன் […]










