மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கு () பரிசான் நேஷனல் கூட்டணி சேர அழைப்பு விடுப்பு
மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கு (எம்ஐபிபி) பரிசான் நேஷனலில் கூட்டணி சேர அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதை மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தலைவர் புனிதன் உறுதிசெய்துள்ளார். […]










