பொதுத்தேர்தல் இப்போது தேவையில்லை, பொருளியல் வளர்ச்சியே அவசியம்: பிரதமர் அன்வார்
மலேசியாவில் தற்போது பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய தேவை யில்லை, பொருளியலில் கவனம் செலுத்துவதே முக்கியம் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் […]










