வழக்கறிஞர் இல்லாமல் ஆஜரான சக்தி கணபதிக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை
இங்குள்ள ஜாலான் ராயா பரத் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்த விபத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. […]









