புத்தாக்க விருது -தேசிய சாதனை! பெருமைக்குரிய நம் மாணவர்கள்!!
புத்தாக்க விருதுகளில், தொடக்கப் பள்ளிப் பொறியியல் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்ததன் மூலம் நான்கு மலேசிய மாணவர்கள் அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். […]










