மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுவின் பேத்தியான அல்லி முக்ரிஸ், ஆகஸ்ட் 16 அன்று ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
2.9 கிலோ எடையுள்ள இந்தக் குழந்தை (எடன் சகாரியா எஸ்ரான் சியா) காலை 8.48 மணிக்கு பிறந்ததாக ‘சினார் ஹரியான்’ (Sinar Harian) எனும் உள்ளூர் ஊடகம் […]









