ஜூலை 1-ஆம் தேதி புதிய கடப்பிதழ்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 36,928 கடப்பிதழ்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன
இந்தப் புதிய கடப்பிதழ்கள் (passport), 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள் 5 ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் காலத்தைத் தேர்வுசெய்ய அனுமதிக்கிறது; இதில் […]










