தபூங் ஹாஜி சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப் படும் என பிரதமர்.
முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பேணிப் பாதுகாக்கும் வகையில், 1995ஆம் ஆண்டின் தபூங் ஹாஜி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப் படும் என பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். அரசாங்க நிறுவனங்களின் […]










