சாலையில் நடந்த விபத்தில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து, ஒரு நபர் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்.
நேற்று ஜூன் 1 ஆம் தேதி காலை, SLE சாலையில் நடந்த விபத்தில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து, ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். விசாரணைகளுக்குப் […]










