அபுதாபி: விமானத்தை தரையில் மோதி தகர்க்க திட்டமிட்டு இருந்தேன் என்று ஓமன் துணை பைலட் வாக்குமூலம் .
கடந்த 30-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 180 பேருடன் புறப்பட்ட பயணிகள் விமானத்தை துணை பைலட் […]










