கே.ராஜனின் விபரீத முடிவுக்குகாரணம் :- உண்மையை உடைத்த பிள்ளைகள்;-
சமீபத்தில், 85 வயதான தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் இருந்து கிழே குதித்து உயிரிழந்தார். தென்னிந்திய தயாரிப்பாளர்களுள் மிகவும் பிரபலமானவராகவும், ஹிட் படங்களை தயாரிப்பவராகவும் இருந்தவர் கே.ராஜன். […]










