போர்னியோ ஆயில் பெரஹாட் Borneo Oil Bhd நிறுவனத்தின் தலைவர் டான் கோக் சோர் (Tan Kok Chor) தனது 76-வது வயதில் காலமானார் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
“ஆகஸ்ட் 4-ஆம் தேதி டான் காலமானார் என்பதை போர்னியோ ஆயில் நிறுவனத்தின் நிர்வாகக் குழு ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. அவரது மறைவைத் தொடர்ந்து, அவர் வகித்த […]










